சிறந்த சிம்னி எது? – தேவையான அம்சங்கள் என்னன்ன?
சிறந்த சிம்னி எது? – தேவையான அம்சங்கள் என்னன்ன? நாம் சமயலறையில் பயன்படுத்தும் பொருட்களில் முக்கியமான ஒன்று சிம்னி. சிம்னி நம் சமையலறையை சுத்தமானதாகவும் எண்ணெய் பிசுக்கு இல்லாததாகவும் வைக்க உதவுகிறது. நம் இந்திய சமையலில் பயன்படுத்தும் மசாலாக்களும் எண்ணெய் சாமான்களும் சிம்னியை ஒரு அத்தியாவசியமான பொருளாக ஆக்கிவிட்டன. அப்படிப்பட்ட சிம்னியில் என்னன்ன அம்சங்கள் உள்ளன, நம் சமயறைக்கு தேவையான சிறப்பம்சங்கள் உள்ள சிம்னியை எப்படி வாங்குவது என்பதை பார்ப்போம். சிம்னி பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் சமையலறையை…